சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.<br /><br />Sir Charles Spencer Chaplin KBE was an English comic actor, filmmaker, and composer who rose to fame in the era of silent film. He became a worldwide icon through his screen persona, "The Tramp", and is considered one of the most important figures in the history of the film industry.